பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 17 1985 TAMIL LITERATURE Time-Three hours. (Maximum marks : 100) (குறிப்பு (1) கீழ்க்காணப்பெறும் வினாக்களுள் முதல் இரு வினாக்களுக்குத் தவறாது விடை தருக. (2) எஞ்சிய வினாக்களுள் எவையேனும் பத்தினுக்கு விடை தருக. (3) ஒவ்வொரு வினாவிற்கும் ஒன்றரைப் பக்கங் களுக்கு மிகாமல் விடை தருக.] மதிப்பு எண்கள் 1. தமிழ்மொழியின் சிறப்பியல்புகளைப் புலப்படுத்துக. 10 அல்லது " தமிழில் அமைந்துள்ள ஐந்திலக்கணப் பாகுபாட்டினை விளக்குக. 2. சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற் காலம் என நிறுவுக. 10 அல்லது நாட்டுப்புற இலக்கியக்கூறுகள் திருவாசகத்தில் காணக்கிடப்பதனைப் புலப்படுத்துக. 3. செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகுபாட்டினை விவரிக்க. 8 மூன்றாம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும் எவ்வெப்பொருள்களில் வரும் என்பதனைத் தெளிவு படுத்துக. 5. வினை வகைகளை விளக்கி வரைக. T