பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

தமிழ் இலக்கிய வரலாறு


- - - 8 6. சொல்லும் பொருளும் காலந்தோறும் மாறுந் தன்மை யன என்பதனை எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குக. 8 - 7. மணிமேகலை ஒரு சமூகப் புரட்சிக் காப்பியம் என்பதனை நிறுவுக. 8. பெரிய புராணம் ஒரு காப்பியமாகுமா? உன் - கருத்தை விவரிக்க. 9. பிற்காலச் சோழர் காலத்தில் சிற்றிலக்கிய வளர்ச்சி சிறப்பாயிருந்தது என்பதனைப் புலப்படுத்துக. 8 10. இலக்கண உரையாசிரியர்களால் தமிழ் உரைநடை வளர்ந்த பாங்கினை விளக்குக. 11. தமிழ் வேந்தர்கள் தமிழ்ப் புலவர்களைப் போற்றி நின்ற வகையினை நிறுவுக.' 12. தமிழ் மக்கள் விருந்தோம்பற் பண்பினைப் பெரிதும் வளர்த்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் தருக. 8 13. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாடகங்கள் ' - வளர்ந்த நிலையினைப் புலப்படுத்துக... " 14. தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் பற்றி நீவிர் அறிவனவற்றைத் தொகுத்துரைக்க. 15. சிறந்த திறனாய்வாளர்க்குரிய தகுதிப் பாடுகளைப் புலப்படுத்துக. 15, கட்டை - 8 நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், சுவாமி 24 விபுலானந்தர், பன்மொழிப் புலவர் - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, கண்ணதாசன் ஆகியோருள் மூவரின் தமிழ்ப்பணி குறித்துக் குறிப்பு வரைக.) -- - 16..