பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உள்ளடக்கம்


1. தமிழ்மொழியின் பழமையும் சிறப்பும்

தமிழ்நாடு - தமிழ் மொழி - சிறப்புக் கூறுகள்.

2. சங்க காலம்

மூன்று சங்கங்கள் - இலக்கியச் சான்றுகள் - கல்வெட்டுச் சான்றுகள் - தொல்காப்பியம், அகம், புறம் முதலியவற்றின் சிறப்பு - சங்க நூல்கள் - எட்டுத் தொகை, பத்துப் பாட்டு - சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம்.

3. சங்கம் மருவிய காலம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - திருக்குறள் - நான்மணிக் கடிகை - இனியவை நாற்பது - இன்னா நாற்பது - கார் நாற்பது - களவழி நாற்பது - திணை மொழி ஐம்பது - திணைமாலை நூற்றைம்பது - ஐந்திணை எழுபது - திரிகடுகம் - ஆசாரக் கோவை - பழமொழி - சிறுபஞ்ச மூலம்- முதுமொழிக் காஞ்சி - ஏலாதி - இன்னிலை - கைந்நிலை - சிலப்பதிகாரம் - மணிமேகலை - திருமந்திரம்.

4. பல்லவர் காலம்

சைவ வைணவப் பாடல்கள் - சைவ சமய குரவர் நால்வர்: திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர்; பன்னிரு ஆழ்வார்கள்: பொய்கையாழ்வார். பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், தொண்ட