பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார். குலசேகராழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெளத்த, சமண நூல்கள், புறப்பொருள் வெண்பாமாலை, பெருங்கதை, முத்தொள்ளாயிரம், உலா நூல்கள், சமணர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அறநெறிக் கதைகள், நிகண்டுகள், இலக்கண, இலக்கியங்கள்.

5. சோழர் காலம்

ஐம்பெருங் காப்பியங்கள் - ஐஞ்சிறு காப்பியங்கள் - திருமுறைகள் - நம்பியகப் பொருள் - யாப்பருங்கலவிருத்தி - யாப்பருங்கலக்காரிகை - நேமிநாதம் - வச்சணந்தி மாலை - வீர சோழியம் - நன்னூல் முதலிய இலக்கண நூல்கள் - கம்பராமாயணம், கந்த புராணம்

6. நாயக்கர் காலம்

சைவ சித்தாந்த சாத்திரங்கள் - இலக்கண, இலக்கிய உரையாசிரியர்கள்-இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் - சிறு பிரபந்தங்கள் - சைவ மடங்களின் தமிழ்த் தொண்டு - தாயுமானவர் - முகம்மதியப் புலவர்கள்.

7. ஐரோப்பியர் காலம்

உரைநடை வளர்ச்சி - கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு: வீரமாமுனிவர் - போப், கால்டுவெல் ஐயர் தமிழ்ப்பணி - முக்கூடற் பள்ளு - மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - இராமலிங்க அடிகளின் திருவருட்பா - ஆறுமுக நாவலர், உ.வே.சா. பண்டிதமணி, வையாபுரிப்பிள்ளை, திரு.வி.க., மற்றைய தமிழறிஞர்கள்.

8. இருபதாம் நூற்றாண்டு

கவிதை - பாரதி, தேசிக விநாயகம் பிள்ளை. பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், இசைத் தமிழ் - நாடகத் தமிழ் - சிறுகதை வளர்ச்சி, நாவல் வளர்ச்சி, இதழ்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டு வரலாறு, திறனாய்வு நூல்கள்.