பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலத்தீன் பாலம்

நூன் முகம்

கண்ணேக் க வரும் தோற்றமுடைய புத்தம் புதிய நூற்களை வாங்குவதில் சிலருக்கு ம கி ழ் ச் சி மிகுதி. எனக்கோ, பல் லாண் டு கட் கு முன் பதிப்பிக்கப் பெற்ற பழைய நூற்களை வாங்குவதில் ஆர்வம் மிகுதி. அதிலும், மொ ழி க ள் பற்றிய நூற்கள் எனக்கு உயிர். பள்ளிக்கூடம் விட்டு வரும் போது பழைய நூற்கள் விற்கும் கடைகளில் புகுந்து பல நூற்களை வாங்கிச் சுமந்துகொண்டு வருவது எனக்குப் பல்லாண்டுகளாக உள்ள பழக்கமாகும். வாங்கி வரும் நூற்களை வைக்க இடமில்லையே என்று என் குடும்பத்தினர் முனு மு னு ப் ப ைத க் கேட்காதவன் போல் மெள்ள வீட்டிற்குள் நுழைந்து நூற்களே எங்கேயாவது திணித்து வைப்பது என் வழக்கம்.

பெறலருஞ் செல்வம்:

இப்படியாக யான் வாங்கிவந்த மக்கி மடிந்து போன ப ைமுய நூற்களுள் சில பெற ல ரு ஞ் செல் வங்க ளா கும் என்னும் செய்தி பின்னர்ப் பி ன் னர் த் தெரியலாயிற்று. அச்செல்வங்களுள் இலத்தீன் மொழி தொடர்பான நூற்கள் மிகவும் இன்றியமையாதவை. இந் நூ ற்க ளி ன் துணே கொண்டு இலத்தீன் இ லக் க ண ம் பற்றி ஒரள