பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


லதிகமாகத் தண்ணிரலேய, குதிரையுங் தலையெடுக் கவுங் காலுதைக்கவும் உடலெல்லாம் பதைத்துத் துள்ளவு மிவனுக்குத் தோன்றினதின லஞ்சி மற்ற வர்களிடத்தி லோடிவந்து க ண் ட .ெ த ல் லா ஞ் சொன்னன்.

இதுக்கெல்லாருங் திடீரென் றெழுந்தோடிச் சுற்றிப் பார்க்க, மிலேச்சன் சொன்னது மெய் யென்று கண்டுகொண்டார்கள். இனி அதனைப் பற்றும்படிக் காலோசனை செய்துகொண்டு தண் ணரீரி லிறங்கிப் பிடிக்க ஒருவருஞ் சம்மதிக்க மாட் டாததினுல் அவனவ னினைத்த பலவகையு மறுத்து நீக்கி, துரண்டில் விட்டு மீனைப் பிடிக்கிருப்போலே இதையும் பிடித்துக் கரைமேலே இழுக்கிறது நல்ல உபாய மென்றிதிலே நிலைகொண்டார்கள். .

துரண்டிலாக ஒருவன் வைத்திருந்த கருக்கரி வாளும், அதுக்கிரையாகத் தாங்கள் கொண்டுவந்த கட்டு சாதமும், தூண்டிற் கயிருகக் குரு கட்டியிருந்த தலைப்பாகு மெடுத்துக்கொண்டு ஆயத்தம் பண்ணி ர்ைகள். இத்தன்மையே சாதத்துக்குள்ளே கருக் கரிவாளே வைத்துத் தலைப்பாகோடே கட்டிக் குதிரை தோன்றுகின்ற இடத்தி லெறிந்தார்கள். அது தொப்பென்று விழுந்த விசையால் தண்ணிர் மிகவுக் தளம்ப அங்கே தோன்றின குதிரையுங் துள்ளி நெளிந்து குதிக்கிறதாகக் கண்டதுபோல் எல்லாரும் பயந்தோடினர்கள். முன்முனையைப் பிடித்திருந்த ஒருவ னதைக் கைவிடாமல் அடைசி கின்றான்.

குளத்தலை அமர்ந்த பின்பு மெள்ளவனுகி விட்ட கட்டு சாதத்தை அசைக்க, குளத்துப் பெரிய மீன்கள் சீலேயைக் கடித்திழுத்த சன்னையைக் கண்டு