பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111


கைச்சைக்கினேயால் மற்றவர்களே ய ைழ த் து க் குதிரை யிதோ இரை கடிக்குதென்றான். சற்று நேரம் போனபிற்பாடு தலைப்பா கிழுக்கச் சீலேயுஞ் சாதமும் போனதினலே தலைப்பாகோடே கட்டின கருக்கரிவாள் கீழே படர்ந்திருந்த பெருங் கொடியிலே மாட்டிக் கொண்டது. குதிரை வாயிலே தூண்டில் மாட்டின போதே குதிரை நம்மதென்று சந்தோஷ மாய்க் கூப்பிட எல்லோருங் கூடித் தலைப்பா கிழுக்க, அது பழைய தாகையி லற்றுப் போக, ஒருமிக்க எல்லோரும் மல்லாக்காய் விழுந்தார்கள். $

இப்படி அவர்கள் விழுந்த தறுவாயில் ஒரு கிரேஸ்தன் வந்து என்ன என்று கேட்க, எல்லாத் தையு மொழுங்குபடச் சொன்னர்கள். அதற்கவ னிந்த மிலேச்சத்தன முண்டோ வென்று கரைமே லிருந்த மண் குதிரையைச் சீலேயாலே மறைக்க, நீருட் குதிரையு மறைந்தது காட்டி அந்த மயக் கத்தை நீக்கினன்.

அப்போதவர்கள் குருவைக் காட்டி, தளர்ந்த வயதாகையில் அவசியமாய் வேண்டிய குதிரை கொள்ளப் பணமில்லாததிேைல அதின் முட்டை வாங்கினதும் அது சேதமாய்ப் போனதும், வாடகை மாட்டி னிமித்தமாகச் சஞ்சலம் வந்ததும், எல்லாம் விவரமாக அவனுக்குச் சொன்னர்கள். இவர்களைக் கபடறியாத நல்ல மனுஷரென்று மனதி லிரங்கி, எனக்கொரு கொண்டிக் குதிரை யுண்டு; கிழந்தான். ஆகிலு முங்கள் வகைப் பிரயாணத்துக் குதவும். அதற்குப் பணங்காசு தேவையில்லே. இலவசமாய்த் தருகிறேன். என்னுரருக்கு வாருங்களென்று அழைத் துக்கொண்டு போனன்.