பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


சேரி பிரெஞ்சு கலைக் கழகத்திலுள்ள தமிழ் - இலத் தீன் அகராதியிலும் ஏறக்குறைய அ வ் வ ள வு சொற்கள் உள்ளன.

(3) புதுச்சேரி அகராதியின் முற்குறிப்பில், மதுரைத் திருப்பேரவை வட்டாரத்துத் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. வீரமாமுனிவர் மதுரைத் திருப் பேரவையைச் சார்ந்திருந்தே கிறித்துவமும் தமிழும் பரப்பினர்; இதனை, அவர் இயற்றிய Grammatica Latino-Tamulica’ GT6r @l GT 60 6r (pslj பக்கத்தில் அவரைப் பற்றியுள்ள

P. Constantio.- Josepho Beschio, Societatis Jesu, In Regione Madurensi, Apud Indos Orientales, Missionario.

என்னும் விவரக்குறிப்பாலும், அதேநூலில் ஆசிரியர் வீரமாமுனிவர் தமது முகவுரையின் இறுதியில் தாம் அந்நூலே எழுதி முடித்த இடமும் காலமும் குறிப் பிட்டு எழுதியுள்ள

E Missiono Madurensi. 4. Kal. Jan. 1728. என்னும் இறுதிப் பகுதியாலும், அவரால் இலத் தீனில் எழுதப்பட்டு 1876-ஆம் ஆண்டு தரங்கம் uri usta sjst l'ull@Girar “Clavis Humaniorum Litterarum Sublimioris Tamulici Idiomatis? ( செந்தமிழ் இலக்கணத் திறவுகோல்) எ ன் னு ம் நூலின் முகப்புப் பக்கத்தில் அவரைப் பற்றியுள்ள