பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118


அதிலும், புதுச்சேரி’, ‘புதுவை’ என்ற சொற் களும் காணப்படுவதால், புதுச்சேரியில் வாழ்ந்த துறவி யொருவர், வீரமாமுனிவரின் தமிழ்-இலத்தீன் அகராதிக்கு இடையிடையே புதுச்சேரி வட்டாரச் சொற்களையும் சேர்த்து இந்த அகராதிப் படியை எழுதி உருவாக்கியுள்ளார் என்பது உறுதியாகிறது. அவ்வாறு புதுச்சேரி வட்டாரச் சொற்களாக இவ் வகராதியில் கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் சில, இலத்தீன் பொருளுடன், அகராதியில் உள்ளாங்கு அப்படியே வருமாறு:

35(5L61 – Falco Pondicherianus L51#Gff – Pondicher புதுவை - Wid. புது(ச்)சேரி வாங்கு - 1. pugi0. 2. pr0. விசிப் பலகை வாசகப்பா - Wid. வாசாப்பு

- tragodia, dia

sq5L6ir Grs Lsj “Falco “Pondicherianus’ என்று இலத்தீனில் .ெ பா ரு ள் தரப்பட்டுள்ளது; அப்படியென்றால், பாண்டிச்சேரிப் பக்கம் உள்ள இராசாளி அல்லது வல்லுறு போன்ற தொரு பறவை’ என்று பொருளாம். இலத்தீனில் Falco என்றால் இராசாளி, வல்லூறு என்று பொருளாம். பாண்டிச்சேரி என்பது புதுச்சேரியின் மற்றாெரு பெயராகும். தமிழக முழுதுமுள்ள க ரு ட னே ப் பாண்டிச்சேரிப் பக்கம் உள்ளதொரு பறவை வகை யாக இந்த அகராதி கூறுவதால், இவ் வகராதியைத்