பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132


notre Dictionnaire tamoul - ‘francais qui tait aussi trs ncessaire, nous avons imprim notre vocabulaire francais - tamoul, qui, par les indications qu’il renferme, peut rendre utile pour l’ tude du francais notre Dictionnaire latin - francais – tamoul.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பகுதி soif gysgpai 6T “notre Dictionnaire Latim-FrancaisTamoul என்னும் தொடர் கூர்ந்து நோக்கற்பாலது; ‘எங்களுடைய இலத்தீன் - பி .ெ ர ஞ் சு - த மி ழ் அகராதி என்பது இதன் பொருள். பிரெஞ்சு மொழியில் ‘notre என்றால், “எங்களுடைய அல்லது ‘கம்முடைய’ என்று பொருளாம். தமிழ் - பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு - தமிழ் அகராதி ஆகியவற்றின் ஆசிரியர்களாகிய முசே, துய்புயி ஆகிய இருவரும் அவ்விரு நூற்களின் முன்னுரைகளில், எங்களுடைய இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதி என எடுத் தாண்டு கூறியிருப்பதிலிருந்து இலத்தீன்-பிரெஞ்சுதமிழ் அகராதியின் ஆசிரியர்களும் இவர்களே என் பது வெள்ளிடைமலை.

மிகப் பெரிய உழைப்பின் வடிவமாகிய இலத் தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதியின் ஆசிரியர்கள் இருவரும் தங்கள் பெயர்களை வெளிப்படுத்திக் கொள்ளாத பெருந்தகைமை மிக வு ம் வியந்து பாராட்டற்பாலது. இலத்தீன் அறிந்தவர்கள் தமிழ் அறியவும் தமிழ் அறிந்தவர்கள் இலத்தீனே அறியவும் பாலமாகப் பயன்படும் மிகப் பெரிய இந்த நூலே