பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134


வழியாகையாற் குருப்பட்டத்தைப் பெறவிருக்கிற வர்களையல்லாமல் மேலான சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்வதற் காசையுள்ள மற்றச் சக ல ர் க் கு முபயோகமாக விதை நியமித்திருக்கின்றாேம். சம் பூரண மெய்ஞ்ஞானப் படிப்பின லிவ்வுலகிலு மறு வுலகிலும் விளைகிற எண்ணிறந்த நன்மைகளை யடை வதற்காக இவ்வகராதி யித்தேசத்தாருக்கு மிகவும் பிரயோசனமாகு மென்று நம்பிக்கை கொண்டிருக் கின்றாேம்.

இதுவரைக்கு மித்தேசத்திற் கையெழுத்தாய் வழங்கிய இலத்தீன் தமிழகராதிகளில் இலத்தீன் வார்த்தைக ளெல்லா மடங்காததிலுை மதுகளி னர்த்தங்க ளெல்லாங் தமிழிற் பெயர்க்கப்படாததி லுைம் இலத்தின் பாஷைப் படிப்பு வருத்தமுங் கருதலுமா யிருந்த ததிசயமல்ல. அப்படிப்பட்ட வருத்தமுங் கருதலு நீங்கத்தக்கதாக இவ்வகராதி யப்படிக் குறைவுஞ் சங்கேஷபமுமாயிராமல் இயன்ற மட்டுஞ் சம்பூரணமுஞ் சாங்கோபாங்கமான படிப் புக்குரியதுமாயிருக்கவேண்டு மென்று தீர்மானித் தோம். ஆதலாற் பிரயாசத்துக்குஞ் செலவுக்கு மஞ்சாமல் தேவாதுக்கிரகத்தி னுதவியை கம்பிப் பிராஞ்சிராச்சியத்துக் கல்வி மடங்களிலுஞ் சாஸ் திரச் சாலைகளிலும் வழங்கு முக்கியமான அகராதி களிலடங்கிய இலத்தீன் சொற்களையெல்லா மிதிே சேர்த்து அதுகளி னர்த்தமெல்லாங் தமிழாக ப் பெயர்த்து விளக்கினேம். ஆனபடியினலே வழக்க மான சொற்களேயும் இலக்கணத்தைச் சேர் ங் த