பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135


மொழிகளையு மல்லாமற் சிறுபான்மையாய்ச் சில நூற்களிலே மாத்திர மகப்படுகிற வார்த்தைகளையு முதலா யிதிலே கூட்டினுேம். ஆனல் சொற்களின் தகுதி கற்போர்க்குத் தெளியும் பொருட்டு முக்கிய மான இலக்கிய நூற்களில் வழங்காத சொற்களை யொரு நட்சத்திர அடையாளத்தைக் கொண்டு குறித்தோம்.

இப்படி இவ்வகராதியில் ஏறக்குறைய இலத்தீன் மொழிகளெல்லாஞ் சேர்ந்திருக்கையி லதுகளுக்குள் அஞ்ஞானத்தைச் சேர்ந்த பற்பல மொழிகளுஞ் சில வ ச ன ங் க ளு மிருப்பதின லிடறுபடலாகாது. ஏனெனில் பூர்வீகத்திலே அஞ்ஞானத்தில் விளங்கிய சாஸ்திரிகள் இலத்தீன் பாஷையி .ெ ல ழு தி ன இலக்கண இலக்கிய நூற்களேயுஞ் சத்திய வேத சாஸ்திரிகளும் வேதபாரகரும் அஞ்ஞானத்தை மறுப்பதற் கெழுதிய வுத்தமமான நூற்களையுங் கற்போர் வாசித்துணரும் பொருட்டு அதுகளேயு மிவ்வகராதியிற் கூட்ட அவசரமா யிருந்த தென்ப தற்குச் சந்தேகமில்லை. ஆ த லா ற் பொய்த்தேவர் களுடைய காமங்களையும் அவர்களேக் குறித்துக் கொண்டாடப்பட்ட திருவிழாக்களின் பெயர்களையும் பூர்வீகத்திலே இலத்தீன் தேசங்களில் உலகத்தா ரதுசரித்த அஞ்ஞானச் சகுன சாஸ்திர முறைமை களுக் கடுத்த வாக்கியங்களையு நாமிதிலே சேர்த்துக் கொண்டிருந்தாலு மதெல்லா ம ங் கீ க ரி த் தோ மென்று கினைக்கலாகாது. வழக்கமாய் அஞ்ஞான மென்கிற மொழி முதலிய குறிப்புச் சொற்களால்