பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


அக்கியானத்தைச் சேர்ந்த காரியங்களைத் தெளி வித்து மறுத்தோம். ஆயினும் யாதோர் விசை அப்படிப்பட்ட குறிப்பில்லாவிட்டாலும் அக்கியான மானதெல்லா மபத்தமென்று நிச்சயிக்கிருே மென் கிறதை யாவரு முறுதியா யறிந்துகொள்ளக்கட வார்கள். மீளவும் இதிலுள்ள அஞ்ஞானமான சொற்களும் பூர்வத்திலே இலத்தீன் பாஷையில் எழுதப்பட்ட அஞ்ஞான நூ ற் க ளு ஞ் சத்திய வேதத்தி னுண்மைக்குப் பிரசித்தமான அத்தாட்சி யாமே. அதெப்படி யெனி லந்த நூற்களில் அஞ் ஞானப் புலவருஞ் சாஸ்திரிகளுங் துதித்து வாழ்த் திப் பாராட்டின பொய்த் தேவர்களுக்கு இப்போ துலகத்திற் கோயில் பீடந் துதி நமஸ்கார மொன்று மில்லை. அக்காலத்தில் இலத்தீன் கிறேக்கு தேச முதலிய இராச்சியங்களில் அந்தப் பொய்த் தேவர் களிரைாதனை திருவிழாக்களும் அஞ்ஞானச் சகுன சாஸ்திர முறைமைகளு மிகவு முக்கியமாயிருந்த தாமே. ஆனற் சூரியன் முகத்துக் காரி ரு ள் தெளிந்து நீங்குவது போலச் சத்திய வேதத்தின் முகத்து அவ்விராச்சியங்களினின்று. ஞான அந்த காரமெல்லா மொழிந்து தீர்ந்ததினால் அ ந் த ப் பொய்த் தேவர்களி மைங்களும் அஞ்ஞானச் சகுன திருவிழா முதலியவற்றின் பேர்களும் புஸ்தகங்களி லகப்படுகிறதல்லாதே அதெல்லாம் உலக எவ் விடத்திலு நடவாது. இப்படிச் சகல பொய்த் தேவர்களி ரைாதனையும் அஞ்ஞான வந்தகார மெல்லாமு மற்றெத் தே ச ங் க ளி லுங் தெ ளி ங்