பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி ஒப்பியல் (Comparative Philology)

ஒரு பொருளோடு மற்றாெரு .ெ ப ா ரு ளை ஒப் பிட்டுப் பார்க்கும் வழக்கம் உலகியலில் உண்டு. நாம் இ த ற் கு மு ன் பார்த்தறிந்தவர் போ ன் று ள் ள மற்றாெருவரைக் காணின், உ ட னே முன்னவரின் கினேவு வருகிறது. அவர்போலவே இவரும் இருக் கிருரே எ ன் று எண்ணுகிருேம். இருவரிடையே காணப்படும் ஒ ற் று ைம தொடர்பாக ஒரு சிறிய ஆராய்ச்சியிலும் சிலர் ஈடு படுவது ண் டு. இவர் என்ன - அவர் பிள்ளையா யிருப்பாரா என்று சிலரும், உடன் பிறந்தவரா யிருப்பாரா அல்லது பங்காளியா யிருப்பாரா என்று சிலரும் எ ண் ண க் கூ டு ம். ஒற்றுமை யுடையவர்களுள் பெரும்பாலார் உற வினராயிருப்பர்; சிறுபாலார் ஒருவகை உ ற வு ம் இன்றியே, இயற்கையாக - தற்செயலாக ஒற்றுமை அமையப்பெற்றிருப்பர். இவ்வாறு ஒரு வரே ாடு இன்ைெருவரை ஒப்பிட்டுப் பார்ப்பது போலவே, ஒரு மொழியோடு பிற மொ ழி க ளே ஒப்பிட்டுப் பார்த்து ஆராயும் வழக்கம் பி. ற் க | ல த் தி ல் ஏற் பட்டது.