பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலத்தீன் இலக்கணநூற் சுருக்கம்

இலத்தீன் இலக்கணம் பற்றிச் சுருக்கமாகத் தமிழில் எழுதப்பட்டுள்ள நூல் இது. தமிழ் அறிந்த வர்கள் இலத்தீன் இலக்கணம் கற்றுக்கொள்ள ஓரளவிற்கு இந்நூல் துணைபுரியும். புதுச்சேரி சேசு திருப்பேரவையைச் சார்ந்திருந்த தமிழ்த் துறவியர் இலத்தீன் மொழி கற்றுக்கொள்வதற்காக இந்நூல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இ ங் நூ லி ன் ஆசிரி ய ர் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. பொதுவாகத் திருப்பேரவையின் முயற்சியால் இங் நூல் எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 1845-ஆம் ஆண்டு, புதுச்சேரி மாதாகோயில் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. இது பற்றிய விவரம் கூறும் நூலின் முகப்புப் பக்கம் வருமாறு:

- அ காதி கம. இலத்தி னரிலக்கண நூற் சுருக்கம். — — O – ~ இஃது அங்கிய தேசத்துப் போதகர் சபையிலுள்ள அப்போஸ் தொலிக்குக் குருக்களால் நியமித்தேற்படுத்தி

அதி சிரேஷ்டர்களுடைய உத்தாரத்தின்படியே த அா ச ) ரு u புதுவையிற் சன்மவிராக்கினி மாதா கோயிலைச் சேர்ந்த அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.