பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149


இலத்தீன் - பிரெஞ்சு - தமிழ் அகராதி எ ன் னு ம் நூல் பற்றிய தனிப்பகுதியில் (வேருே.ரிடத்தில்)விரி, வாக விளக்கப்பட்டுள்ளது ( பக்கம்: 125 - 182 ). ஒருவேளை, இலத்தீன் இ லக் க ண நூற்சுருக்கம் பலருடைய கூ ட் டு முயற்சியாயிருந்திருப்பினும், முசே, துய்புய் என்னும் இருவருக்கும் அம்முயற்சியில் பெரும் பங்கு இருந்திருக்கும் என்பதாவது உறுதி. இவ்விருவருள்ளும் துப்புப் பங்கு மிகப் பெரியது.

இனி, இந்நூல் எழுதப்பட்டதின் நோக்கத்தை விளக்கும் பாயிரப் பகுதி நூ லி லு ள் ளா ங் கு வருமாறு:

பாயிரம்

இலக்கண விலக்கியங்களையுமற்றச் சகல கல்வி சாஸ்திரங்களையும் விளக்குகிறவைகளும், எத்தேசங் களிலு மெக்காலங்களிலுங் கற்றாே ரெல்லார்க்கும் பி ர யோ ச ன மாதிரிகையானவைகளு மாகிய வெண்ணிக்கைக்கு ள ட ங் கா த உத்தம நூற்க ளெழுதப்பட்ட பாஷையா யிருப்பதிலுைம், வேத சாஸ்திரத்துக்குஞ் சாதாரண சத்திய வேத தேவா ராதனைக்கு நியமிக்கப்பட்டமையிலுைம், இலத்தீன் பாஷை பூலோக மெங்கும் கிகரில்லா முக்கியம் பெற்றது. மீளவுங் க ட வு ள் தாமே திருவுளம் பற்றின வேதத்திலும் வேத சாஸ்திரிகள் தேவ வாக்கியங்களை விளக்கின வியாக்கியானங்களிலும் வேதபாரகர் தந்தருளிய அமிர்தப் பிரசங்க நூற் களிலு மிவை முதலிய வுத்தம பிரபந்தங்களிலு