பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


நாம் வாழும் இவ்வுலகம் பல் வேறு பகுதி களாய்ப் பிரிந்து கிட க் கி றது. ஒவ்வொரு பகுதி யிலும் பற்பல மொ ழி க ள் பேசப்படுகின்றன. உலகில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பே ச ப் படு ம் மொழிகள் ஒன்றாேடொன்று ஒற்றுமை யுடையன வாய் இருத்தல் இயல்பு. ஒ ற் று ைம யு ைட ய மொழிகள் ஒரு குடும்ப மொழிகள் என மொழி யியல் அறிஞர்களால் கூறப்படுகின்றன. இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம், சித்திய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், சீனேதிபேத்திய மொழிக் குடும்பம், ஆப்பிரிக்க மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும்பம் முதலியன வாகப் பல்வேறு மொழிக் குடும்பங்கள் பேசப்படு கின்றன.

ஒரு மொழியும் அதிலிருந்து பிறந்த பல மொழி களும், ஒரு மொழியும் அதிலிருந்து பிரிந்த பல மொழிகளும், ஒரு மொழி திரிந்து வேற்று மொழி களின் கலப்பினல் உரு மாறிய பல மொழிகளும் ஒவ்வொரு குடும்பம் எனக் கூறப்படும். ஒரு குடும்ப மொழிகள் நாளடைவில் தமக்குள் பல்வேறு வகை யான மாறுபாடுகள் பெற்றிருப்பினும், அவற்றின் அடிச்சொற்கள் பெரும்பாலும் ஒத்திருக்கும். ஒரு குடும்ப மொழிகட்குள்ளேயே, மிக மிக நெருங்கிய மொழிகளின் அடிச்சொற்கள் க ட் டாய ம் ஒத் திருக்கும்; நெருக்கம் குறைந்த ஒரு குடும்ப மொழி களில் பெரும்பாலான அடிச்சொற்கள் ஒத்தில்லா விடினும், அப்பா, அம்மா முதலிய முறைப் பெயர்