பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156


8) எதிர்மறை முதலியவைகளின் விளக்கம் 2. பெயருக்குப் பிரதிச் சொல்லுக் கடுத் த விஷயங்கள் . 3. பெயரெச்சங்களுக்கும் வினையெச்சங்களுக்கு

மடுத்த விஷயங்கள் 4. வினையுரிச் சொல்லுக் கடுத்த விஷயங்கள்

1) அளவு முதலியவற்றைக் குறிக்கும் வினை யுரிச் சொற்களை மொழிபெயர்க்கும் வெவ் வேறு வகை 2) அளவு முதலியவற்றைக் குறிக்கும் வினை

யுரிகள் தொடரும் வகை 3) மேன்மை வினையுரியைச் சேர்ந்த விஷ

யங்கள் 4) காலத்தைக் குறிக் கும் வினையுரிகள்ச்

சேர்ந்த விஷயங்கள் 5) மற்ற வினையுரிகளைச் சேர்ந்த விஷயங்கள் 5 கூட்டிடைச் சொல்லுக் கடுத்த விஷயங்கள் 6. வினையுரி-முன்னிடை அல்லது - கூட்டிடைச்

சொல்லாகப் பெயர்க்கப்படுஞ் சொற்கள் 7. விசேஷ விவரங்கள்

1) பெயர்ச் சொற்களேச் சேர்ந்த விவரங்கள் 2) பெயருரிச் சொல்லைச் சேர்ந்த விவரங்கள் 3) வினேச் சொல்லைச் சேர்ந்த விவரங்கள்

 0  --

மேலுள்ள அட்டவணையில், இலத்தீன் இலக் கண வழக்குப் பெயர்கள் தமிழ்ப்படுத்தித் தரப் பட்டுள்ளதைக் காணலாம். சொல்லியல், தொடர்