பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


களும், ஒன்று, இரண்டு முதலிய எண்ணுப் பெயர் களும் இன்ன பிறவுமாவது ஒத்திருக்கும். இப்படிப் போல உள்ள சில அ ல் ல து பல ஒற்றுமைகளைக் கொண்டு ஒரு குடும்ப மொழிகளை அடையாளங் கண்டு கொள்ளலாம். இந்த அடிப்படையிலேயே உலக மொழிகள் மேற்கூறிய பல்வேறு குடும்பங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொ ழி க ள் பல குடும்பங்களாகப் பி ரி க்க ப் பட் டி ரு ப் ப ைத த் .ெ த ா ட ர் ங் து மொழி ஒப்பியல் ஆராய்ச்சிகளும் விரிவும் வளர்ச்சியும் அடைந்து வருகின்றன. இந்த ஒப்பியல் மொழியாராய்ச்சி சுவைமிக்க ஒரு கலை யாகவும் காட்சியளிக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் <r. a3 6b 60 uu ih G og r gr 3 (Sir William Jones) எ ன் ப வர் வடமொழி என்கிற ச ம் சு கி ரு த ம் பயின்றார். சம்சுகிருத மொழிக்கும் - கிரேக்கம், இலத்தீன் மு. த லி ய ஐரோப்பிய மொழிகட்கும் இடையேயுள்ள சில ஒ ற் று ைம க ள் அவரது உள் ள த் ைத க் கவர்ந்தன. மேலும் ஆராய்ந்து, சம்சுகிருதத்திற்கும் ஐரோப்பிய மொ ழி க ட் கு ம் உள்ள ஒப்புமைகளே விளக்கி, அவை ஒரு குடும்ப மொழிகள் என்னும் உண்மையை கி. பி. 1786-ஆம் ஆண்டில் வெளியிட்டு மொழி ஒப்பியல் அல்லது “golil y Q lo r y u? La so” (Comparative Philology) என்னும் புதுத்துறைக்கு வித்திட்டார். பின்னர் இவரைத் தொடர்ந்து அறிஞர் பலர் இத்துறையில் ஈடுபட்டு ஆராய்ந்து பல உண்மைகளே வெளியிட லாயினர்.