தந்தை - பாத்தெர் (Pater) -
உடன் பிறந்தான்
172
பித்ரு } ஃப்ராத்தெர் (Frater)- ப்ராத்ரு
மேலே காட்டியுள்ளவாறு எண்ணுப் பெயர் களும் முறைப் பெயர்களும் ஒத்திருப்பதன்றி, வேறு
பல சொற்களும் ஒத்துள்ளன.
வருமாறு;
வீடு நெருப்பு குதிரை நுகம் உலோகம் பல்
பாம்பு
- கொடை
பெயர் உயிர்
கைம்பெண் ...
புதிது மெல்லிய
சாதல் இல்லை
அவற்றுள் சில
இலத்தீன் சம்சுகிருதம் .. QTQp6iv (domus) ... 3LD
. இக்னிஸ் (ignis) ... அக்னி . இக்வஸ் (equus) ... அச்வ . p@&Irl (jagum) . யுகம் . ஏஎஸ் (Aes) ... அயஸ் ... @456i siv (dens) .. தங்தகா
(தந்தம்) ... QF#u65 osv (serpans) ... Fii L&T
(சர்ப்பம்) . தொனெம் (donum) ... தானம்
கொமென்ஸ் (nomens). நாம . 36JfuDT (anima) .. ஆத்மா
(ஆன்மா) விதுவா (vidua) ... விதவா . நொவொம் (nowum) ... நவ (நவம்) . தெனுயிஸ் (tenuis) ... தனு ... Quom if (mori) ... ம்ரு ... நொ(ன்) (non ) ... ந
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொல்லொற்றுமை
யைக் காணுங்கால்,
இலத்தீனுக்கும்
சம்சுகிருதத்