பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173


திற்கும் இடையேயுள்ள குடும்பத் தொடர் பு புலகுைம். இன்னும் இவ்விரு மொழிகட்கும் இடையே, ஒவ்வொரு பெயர்ச் சொல்லுக்கும் ஆண் பால் பெண்பால் சொல்வது போன்ற ஒற்றுமைகள் சிலவும் உள்ளன.

ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் ஒற்று மையைக் கூருமல் விடமுடியவில்லை. வட மொழியில், நியாயம் இன்மையைக் குறிப்பதற்கு அகியாயம்’ எனவும், சுத்தம் இன்மையைக் கு றி ப் ப த ற் கு ‘அசுத்தம்’ எனவும் ‘அ’ சேர்த்துச் சொல்லக் காண்கிருேம். இங்கே ‘அ’ என்பது இன்மைஇல்லாமை என்னும் பொருளேக் கு றி க் கி ற து. ஆல்ை இங்கே இன்மையைக் குறிப்பது ‘அ’ அன்று, ‘ந’ என்பதே. ‘ந’ என்றால் வட மொழியில் ‘இல்லை என்று பொருளாம். வடமொழிப் புணர்ச் சிப்படி க + நியாயம், க + சுத்தம் எனப் புணர்ந்த காலே, ‘ந’ என்பதிலுள்ள (ங் - அ = ந) ‘ங்’ கெட ‘அ’ மட்டும் கின்று அநியாயம், அசுத்தம் என்றாயின. ‘ங்’ என்பதன் பக்கத்தில் உயிரெழுத்தில் தொடங் கும் சொற்கள் வரின், ‘ங்’ என்பதிலுள்ள ங் - அ என்னும் எழுத்துக்கள் முன் பின் கை மாறி அங்’ என்றாகும். எடுத்துக்காட்டாக, க + ஆசாரம் = அங் + ஆசாரம் = அகாசாரம், க + ஏகம் = அங் + ஏகம் = அநேகம் என்பன காண்க. ஆசாரம்= ஒழுங்கு; அநாசாரம் = ஒழுங்கின்மை, ஏகம் = ஒன்று; அநேகம் = ஒன்றின்மை-பல. எனவே, ‘ங்’ என்பதன் திரிபுச் சுருக்கமாகிய ‘அ’ என்பது வட மொழியில் இன்மைப் பொருளேத் தருவது காண்