பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174


கிருேம். இது போலவே இலத்தீனிலும் ‘அ’ (a) என்பது இன்மைப் பொருளைத் தருகிறது. இலத் தீனில் Mens என்றால் அறிவு; Amens என்றால் அறிவு இல்லாதவன். இங்கே A (அ) என்பது இன்மைப் பொருளைத் தருவதறிக. வடமொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய இந்தோஐரோப்பிய மொ ழி க ளி ல் , கொ, நொ(ன்) என்பன முறையே இன்மைப் .ெ பா ரு ளே த் தரு கின்றன. அகாசாரம், அநேகம் என்னும் வடமொழி asp@5ii GurajGas, Uneducated, Unemployment என ஆங்கிலத்திலும் அங்’ (un) என்பது இன்மைப் பொருள் தருவது காணலாம். இதிலிருந்து, சம்சு கிருதத்திற்கும் இலத்தீன் முதலிய ஐ ரோ ப் பி ய மொழிகட்கும் இடையேயுள்ள ஒற்றுமை புலகுைம்.

இங்கே, இலத்தீனுக்கும் சம்சுகிருதத்திற்கும் உள்ள ஒற்றுமையை எடுத்துக் கா ட் டி ய தி ன் நோக்கம், இந்திய மொழிகளுள் வட இந்திய மொழி களின் தலைமை மொழியாகிய சம்சுகிருதத்தோடு இலத்தீனுக்குத் தொடர்பு கூற முடியுமே தவிர, வேறு குடும்பத்தைச் சேர்ந்ததும் தென்னிந்திய மொழிகளின் தலைமை மொழியுமாகிய தமிழோடு இலத்தீனுக்கத் தொடர்பு கூறமுடியாது என்பதை அறிவிப்பதற்கேயாம். இருப்பினும், மொ ழி க ள் என்ற முறையில் இலத்தீனுக்கும் த மி ழு க் கு ம் இடையேகூட, தற்செயலாக - இயற்கையாகச் சில ஒ ற் று ைம க ள் உள்ளன எ ன் னு ம் உண்மை யையும் மறந்து வி டு வ த ற் கி ல் லே. வெவ்வேறு கு டு ம் பத் ைத ச் சேர்ந்த இவ்விரு மொழி