பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179


“அப்பா கொடுத்தார் எனக்கு’,

“நான் தருவேன உனக்கு’,

‘முருகன் கொடுத்தான் இதெ (இதை)’. முதலிய பேச்சுவழக்குத் தொடர்களில்,வினையானது, எழுவாயை யடுத்து இரண்டாவதாக-நான்காம் Gaulp 60LDG5ub (Indirect Object), 6 rar ruh வேற்றுமைச் செயப்படு பொருளுக்கும் (Direct Object) முன்னதாக அமைந்திருக்கக் காணலாம். பேச்சு வழக்கிலே இவ்வாறு கூறுவதில் ஒருவகை உயிர்ப்பு உள்ளது. எழுத்து நடையினும் பேச்சு நடையே உயிர்ப்புடையதாகும். பே ச் சு ைட என்பது உயிருள்ள ஒருவரைப் போன்றது; எழுத்து நடை என்பது அவருடைய படத்தைப் போன்றது. எனவே, பேச்சு வழக்கிலே, வினை, இறுதியிலே அமையாமல் இடையிலே அமைவது பொருள் புலப் பாட்டிற்கு ஒருவகை அழுத்தம் தருகிறது. இந்த முறை, ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் பேச்சு வழக்கிலும் உள்ளது - எழுத்து வழக்கிலும் உள்ளது; ஆனால், இம்முறை தமிழில் பேச்சு வழக் கில் மட்டு முள்ளது - எழுத்து வழக்கில் இல்லை. இதிலிருந்து நாம் பின்வரும் செய்தியை உய்த்துணர

GT O

முற்காலத்தில் பேச்சு வழக்குச் சொற்றாெடர் களில் எந்தச் சொல் எங்கே வேண்டுமானலும் அமைந்திருந்தது. அவரவரும் தத்தம் உணர்ச்சிக் கேற்ப - விருப்பம்போல் - நேர்ந்தாற்போல் சொற் களே மாற்றிப் போட்டுப் பேசிவந்தனர். இவ்வாறு ஒரு கு றி ப் பி ட் ட வரையறை யின்றிச் சொற்