பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180


ருெடர்கள் மாறுபட்டு அமைவதைக் கூர்ந்து கண்ட அறிஞர் சிலர், இவ்வாறு கண்டபடி சொற்றாெடர் களே அமைக்கக்கூடாது; அப்படி ய ைம த் தால் அதற்கு ஒர் எல்லேயே யில்லாமற் போய்விடும் ஆதலின், முதலில் எழுவாயையும் இ ைட யி ல் செயப்படு பொருளையும் இறுதியில் பயனிலையையும் அமைத்தே பேசவேண்டும்-எழுதவேண்டும்; அவ் வாறு செய்தால்தான் மொழியைக் கையாள்வதில் அனைவரிடையேயும் ஒர் ஒருமைப்பாடு இ ரு க் க முடியும் என்று இலக்கண வரையறை செய்திருப்பர். அதனேயே பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் மக்கள் கடைப்பிடித்து வ ரு கி ன் ற ன ர். ஆனல், பேச்சு வழக்கை மு ற் றி லும் கட்டுப்படுத்த மு. டி யா தா த லி ன், பேச்சு வழக்கில் மட்டும் சொற்றாெட ரமைப்பு மாறுதலா யுள்ளது.

மேற்பெறப்பட்ட கருத்திலிருந்து, சொற்றாெடர் களில் எழுவாயை முதலிலும் பயனிலையை இறுதி யிலும் பெற்றுள்ள மொழிகள் பண்பட்ட பழைய மொழிகள் - அல்லது அவற்றின் உ ட ன் பிற ப் பு மொழிகள் எனவும், இந்த வரன்முறை யில்லாத மொழிகள் ஒரளவு பிற்பட்ட மொழிகள் எனவும் ஒரு கருத்தும் உய்த்துணர்ந்து கொள்ளலாம். இதல்ைதான், பழம்பெரு மொழிகளாகிய தமிழிலும் இலத்தீனிலும் இறுதியில் பயனிலை வினை அமைந் துள்ளது. இலத்தீனின் நேர் வழிமொழியாகிய பிரெஞ்சு மொழியிலும் பயனிலை இடையிலே யிருப்ப தன்றி ஒரோவழி இறுதியில் அமைவதும் உண்டு.