பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182


தமிழ் - இலத்தீன் சொற்றாெடர் அ ைம ப் பு ஒற்றுமைக்கு இன்னொரு வ ைகயா ன எடுத்துக் காட்டும் காண்பாம்:

“Animi dotes corporis dotibus long prstent’. என்பது இலத்தீன் சொற்றாெடர். இதன் பொருள், ‘உயிர்ப் பண்புகள் உடற் பண்புகளினும் மிகவும் இன்றியமையாதன - எ ன் ப த ா ம். இலத்தீன் தொடரும் தமிழ்த் தொடரும் ஒரே மாதிரியாய் அமைந்திருப்பதை அறிந்து மகிழ, சொற்களின் நேர்ப் பொருள் கீழே தரப்படும்:

Animi = உயிரின்

dotes = பண்புகள்

coporis = உடலின்

dotibus = பண்புகளினும் long = மிகவும்

prstent = இன்றியமையாதன.

இந்த அமைப்பினே ஆங்கிலத்திலும் பிரெஞ் சிலும் காணமுடியாது. இதற்கு மாருக அவ்விரு மொழிகளிலும், உயிரின் பண்புகள்’ என்னும் பகுதி முதலிலும், மிகவும் இன்றியமையாதன என்னும் பகுதி இடையிலும், உ ட லி ன் பண்புகளினும் என்னும் பகுதி இறுதியிலும் அமையும் என்பதை அம்மொழிகளைக் கற்றவர் அறிவர். அதாவது அம்மொழிகளில், உயிர்ப் பண்புகள் மிகவும் இன்றி யமையாதன உடற் ப ன் பு க ளி னு ம்'-என்றே .ெ சா ற் .ெ ரு டர் அமைப்பு இருக்கும். அவை வருமாறு: