பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183


soilfabit:-‘The characters of the soul are Mery

important than thate of the body’.

11@JG5J –“Les caractres de l'me sont plus

importants que ceux du corps’.

ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளோடு தொடர்புடைய இலத்தினில், அவ்விரு மொழிகளில் உள்ளாங்கு சொற்றாெடர் அமைப்பு இல்லாமல், தமிழில் உள்ளாங்கு இருப்பது வியப்பும் மகிழ்ச்சி யும் அளிக்கிறது.

மற்றும், ஒரு சொற்றாெடரில் உள்ள சொற் களைப் பொருள் மாருமல் பலவிதமாக மாற்றிப் போட்டு எழுதவும் இலத்தீனில் இடம் உண்டு. எடுத்துக்காட்டாக: -

‘ Dei sapientia mundum creavit’.

என்பது இலத்தீன் தொடர். கடவு னி ன் பேரறிவு உலகைப் படைத்திருக்கிறது - என்பது இதன் பொருள்.

Dei = கடவுளின் sapientia = Gl JjT fflaj mundum = 2 6v6y&; creavit = படைத்திருக்கிறது

மேலே, தமிழ் போலவே இலத்தின் தொடர் இருப்பதைக் காணலாம். ஆனால், இஃது ஆங்கிலத் தில்