பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185


‘எனக்கு அழகன் கொடுத்தான் இதை’. என் றெல்லாம் தமிழிலும் பொருள் வேறுபடா மல் சொற்களைக் கண்டபடி மாற்றிப்போட்டுப் பேசுகிருேம். ஆனல் எழுதுவ தில்லை. தமிழில் பேச்சுவழக்கில் தொடரமைப்பு எப்படியிருப்பினும், எழுத்து வழக்கில் முதலில் எழுவாயும் இடையில் செயப்படுபொருளும் இறுதியில் பய னி லே யு ம் அமையவேண்டியதே இலக்கண .ெ றி. அது போலவே இலத்தீனிலும் ஒரோவழி தொடரமைப்பு மாறுபடினும், முதலில் எழுவாயும் (Subject), இரண்டாவதாக - நான்காம் வே ற் று ைம யு ம் (Indirect object), apa ("Palgrs - Q J or L T Lh வேற்றுமைச் செயப்படுபொருளும் (Direct object), இறுதியாக - பயனிலை வி னே யு ம் (Verb) அமைய வேண்டியதே இயல்பான முறை (Normal order)

ஆகும.

இவ்வாருகச் சொற்றாெடரமைப்பில் தமிழிலும்

இலத்தீனிலும் உள்ள பல்வகை ஒற்றுமைகளைக்

கண்டு சுவைத்து மகிழலாம்.