பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187


ஒன்பதைக் குறிக்கும். ‘ய’ என்பதின் மேலே ஒரு கோடு வளைத்தால் (0) பத்தைக் குறிக்கும். இன்னும் இவ்வாறே தமிழில் பெரிய எண்களும் பின்ன எண் களும் தமிழ் எழுத்துக்களே அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.

தமிழ் போலவே இலத்தீனிலும் எ ண்கள் எழுத்துக்களாலேயே குறிக்கப்படுவது வியப்பா யிருக்கிறது. இலத்தீன் எண்கள் ரோமன் எண்கள்’ (Roman Numbers) என்று சொல்லப்படுகின்றன. அவை வருமாறு:

I (1) VIII (8)

II (2) IX (9) III (3) X (10) IV (4) L (50) V (5) (100) VI (6) D (500) VII (7) M (1000)

மேலே, இருபத்தாறு இலத்தீன் எழுத்துக்களுள் l, V., X, L, C, D, M ஆகிய எழுத்துக்கள் எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வெழுத்துக்களே இணைத்து மற்ற மற்ற பெரிய எ ண் க ளு ம் குறிக்கப்படுகின்றன. எ டு த் து க் காட்டாக:

ccio) = 10,000 (பதியிைரம்)

cccloop=100,000 (நூருயிரம்-இலட்சம்)

ccccloop) = 1,000,000 (பத்து நூருயிரம்

பத்து இலட்சம்)