பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188


மேலே, C என்னும் எழுத்தைக் கொண்டும், அதையே பக்க வாட்டத்தில் திருப்பிப்போட்டும் பெரிய எண்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண லாம்.

எழுத்துக்களால் எண்கள் குறிக்கப்படுவதில் தமிழிலும் இலத்தீனிலும் ஒற்றுமை இருப்பது போலவே, மற்றாெரு வகை ஒற்றுமையும் இந்த எண் அமைப்பிலேயே உய்த்துணரக் கிடக்கிற து.

அது வருமாறு:

ஒரு பெரிய எண்ணுக்குப் பின்னல் ஒரு சிறிய எ ண் போட்டால் கூட்டிக்கொள்ள வேண்டும் என்பது, எந்த மொழியிலுமே ஒரு பொதுநெறி. எடுத்துக்காட்டு:தமிழ்: இருபது + ஐந்து = இருபத்தைந்து=

20 + 5=25. g)36: Viginti--quinque =Viginti quinque =

20+5=25. soft &ault: Twenty + five = Twenty five =

205=25,

13QwG53;: Vingt + cinq=Vingt-cinq=20+5=25.

இவ்வாருக, பெரிய எண்ணுக்குப் பின்னல் சிறிய எண் போட்டால் கூட்டிக்கொள்ள வேண்டும் என்னும் பொதுநெறி யிருக்க, - இலத்தீனில் சில பெரிய எண்களுக்கு முன்னுல் சிறிய எண் போட்டால் கழித்துக்கொள்ள வேண்டியுள்ளது. எ டு த் து க் காட்டு: