பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


பெற்றது.

கால்டுவெல் அவர்களின் படைப்பைக் கண்டு ஊக்கங்கொண்ட ஐரோப்பிய மொழி நூலறிஞர் சிலர், தா மும் அவர் பாதையைப் பின்ப ம் மி ஒப்பிலக்கண நூற்கள் படை க்க லாயி ன ர். அ றி ஞர் மீல் பிளோக் (Jules Bloch) என்பவர் ‘திராவிட மொ ழி க ளி ன் இலக்கண அமைப்பு’ என்னும் தலைப்பில், திராவிட மொ ழி க ளின் இலக்கணத்தை ஆராய்ந்து பிரெஞ்சு மொழியில்

என்பார் (1791 - 1867) இந்திய - ஐரோப்பிய மொ ழி க ளின் ஒப்பிலக்கணம் இயற்றினர். “LJ65LDi” (Brugmann) grILjaji (1849-1919) இந்திய-ஐரோப்பிய மொ ழி க ட் கு ப் பொது ஒப்பிலக்கணம் படைத்தார். மற்றும், கோல் புரூக், கிரீம், மாக்ஸ் முல்லர், விட்னி மு த லிய அறிஞர் சிலரும் இத்துறையில் ஈடுபட்டுப் பணியாற்றினர். இவ்வாறு இவர்கள் இந்திய - ஐரோப்பிய மொழி களே ஆராய, பிளிக் (Bleek) எ ன் பவ ரோ, தென்னுப்பிரிக்க மொழிகளை ஆராய்ந்து அவற் றிடையே உள்ள ஒப்பிலக்கணக் கூறுகளைத் துருவி யெடுத்துத் தந்து தென்னப்பிரிக்க மொழிகளின் til?60orl’ (Comparative Grammar of the

யிட்டார். இப் ப டி யாக ஒப்பு மொழியியல்’ (Comparative Philology) GT 6jI g)I th 4,ho;