பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212


எனவே, குறிப்பிட்ட ஒரு பகுதி அ தாவ து, பத்தில் ஒரு பகுதி குறைந்த பத்து - குறைந்த நூறு குறைந்த ஆயிரம் என்னும் பொ. ரு ளி லே யே ஒன்பது - தொண்ணுறு - தொ ள் ளா யி ர ம் என்னும் பெயர்கள் உருவாகியுள்ளன எ ன் னு ம் உண்மை நமது ஆராய்ச்சியால் போதரும். இந்த ஆராய்ச்சிக்கு இலத்தீன் எண் அமைப்பு முறைகள் சில ஒத்திருப்பதும் நமக்குத் துணைபுரிகிறது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்னும் நன்கு எண்ணிப் பார்ப்பார்களாக!