பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லா எழுத்துக்களுக்கும் ஒலி

தமிழுக்கும் இலத்தீனுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளுள், எ ல் லா எழுத்துக்களும் ஒலி பெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஒரு சொல்லே எடுத்துக்கொண்டால் அதிலுள்ள எல்லா எழுத் துக்களையும் ஒலிக்க வேண்டும். ஆனல் ஆங்கிலத் திலும் பிரெஞ்சிலும் சில சொற்களில் சில எழுத் துக்கள் ஒலி பெறுவதில்லை. ஒலி பெருமைக்கு ‘Silent - சைலன்ட் - என்று பெயர் சொல்லப் படுகிறது. எடுத்துக்காட்டு:

ஆ ங் கி ல ம் சொல் ஒலிப்பு ஒலிபெருஎழுத்துக்கள் Knowledge... ISTQVL 33 — K (0p30060) Wrong ராங்க் - W 3 y Psychology... abrsiraogo — P 33 Often ஆஃபென் - t (இடையில்) Night கைட் — gh 3? Island ஐலாண்ட்- S 3 * Though தோ - ugh (இறுதியில்) Draw ட்ரா W 39 Come கம் = 39 Know நோ - K-w (முதல்-கடை)

பி .ெ ர ஞ் சு

Huit வுய்த் *o- H (முதலில்) Surveilance... சுப்ர்வெயான்ஸ்- il (இடையில்) Sept செத் - த9 Vingt வா (ன்) - gt (இறுதியில்) Paris பரி mm mis s

Horloge

73

ஒர் லோழ் - H-e (முதல்-கடை)