பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226


காளை * f l . . . $5Is (oss

மழை e 4 = D0 ... D0

மலையாளத்தில் உள்ளது போலவே தெலுங் கிலும் கன்னடத்திலுங்கூட கொச்சைத் தமிழ்ச் சொற்கள் சில உள்ளன:

நல்ல தமிழ் - கொச்சைத் தமிழ் - தெலுங்கு - கன்னடம்

அக்காள் ... அக்கா - அக்க - அக்க

மழை D0

மளெ - வானெ - மளெ வானம் வான (ம்) இரவு ... ராத்திரி - ராத்திரி - ராத்திரி LjQ) .... பகிஇ) - பகலு - அகலு ஊர் ... ஊரு - ஊரு - ஊரு கண் . . . கண்ணு - கன்னு - கண் ணு வாய் ... வாயி - கோரு - கோரு - பாயி தலை ... தல - தலெ - தல - தலெ

மேலுள்ளாங்கு கொச்சைத் (பேச்சுத்) தமிழ் பல மொழிகளாக உருவெடுத்தாற்போல, கொச்சை (பேச்சு) இ ல த் தி னு ம் பல மொழிகளாக உரு வெடுத்தது. எனவேதான், நல்ல தமிழ் போலவே நல்ல இலத்தீனும் எல்லா எழுத்துக்களும் ஒலிக்கப் பெற்றுத் தன் பழைய வடிவம் சிதையாது முழுமை பெற்று கிற்கிறது. ஆனல் இப்போது பேச்சு வழக் கில் இன்றி எழுத்து வழக்கில் ம ட் டு மே உள்ள இலத்தீன் சிதையாமல் இருப்பது வி ய ப் பி ல் லே. பேச்சு வழக்கிலும் உள்ள தமிழ் சிதையாமல் கட்டிக் காக்கப்படுவது வியப்பிற்கும் பெருமைக்கும்.உரியது.