பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சார்படைச்சொல் (Article) இன்மை

“The school you want is near my house’. “Give me a book’. “I saw an animal’,

GT GUT Q, T G 60 # @ 6 school, book, animal என்னும் பெயர்கட்கு முன்னே முறையே the, a, an என்னும் சார்படைச் சொற்கள் இருக்கக் காண் கிருேம். சார்படைச் சொல் ஆங்கிலத்தில் Article” என்று சொல்லப்படுகிறது. a book = ஒரு சுவடி, an animal = ஒரு விலங்கு - என a, an எ ன் னு ம் சொற்கள் ‘ஒரு’ என்னும் பொருளேத் தருகின்றன; ஆனல் குறிப்பிட்ட ஒரு சுவடியையோ - ஒரு விலங்கையோ குறிக்காமல் ஏதோ ஒரு சுவடியையும் (any book), GTG.5m 6205 aowicosusli (any animal) கு றி க் கி ன் ற ன; அதல்ை இவற்றை “Indefinite Article” (தெளிவற்ற சார்படைச்சொல்) எ ன் பர். இவற்றைப் போல் இல்லாமல், the School= அந்தப் பள்ளிக்கூடம் என the எ ன் ப து, முன்னமேயே குறிப்பிடப்பட்டுள்ள ப ஸ் ளரி க் கூ ட த் ைத த் தெளிவாய்க் குறிக்கிறது; அதனால் இதனை Definite Article” (தெளிவான சார்படைச் சொல்) என்பர். ஆங்கிலத்தில் the’ என்னும் சார்படைச்சொல் சில விடங்களில் - சில பெயர்கட்கு முன் வராவிடினும், பல விடங்களில் - பல பெயர்கட்கு முன் வந்தே திர வேண்டும்.

பிரெஞ்சு மொழியில் un, une என்பன தெளி

alip FTLugol–soir (Indefinite Article) -g, G lb. un, une என்றால் ‘ஒரு’ என்று .ெ பா ரு ள ா ம்.