பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228


ஆண்பாற் சொல்லுக்கு முன்னல் un என்பதும்,

பெண்பாற் சொல்லுக்கு முன்னல் ‘une என்பதும்

வரும். எடுத்துக்காட்டு:

un livre = ஒரு சுவடி (ஆண் பால்) une maison = @(5 s@ (Qugr ursi)

பிரெஞ்சு, இ ல த் தீ ன், இந்தி, சும் சு கி ரு த ம் முதலிய இந்தோ - ஐரோப்பியக் கு டு ம் ப மொழி களில், சொற்களிலும் ஆண் பால் . பெ. ண பா ல் பாகுபாடு இருப்பது நினைவுகூரத்தக்கது.

அடுத்து, பிரெஞ்சு மொ ழி யி ல் le, la, les என்பன தெளிவான சார் படை கள் (Definite Article) ஆகும்; இவை மூன்றும் ஆங்கிலத்திலுள்ள “the என்பது போன்றவையாம். இவ ற் று ள் ‘le’ என்பது ஆண்பாற் சொல்லுக்கு மு ன் னு ம், ‘la’ என்பது பெண்பாற் சொல்லுக்கு முன்னும், ‘les’ என்பது ஆண்பாற் பன்மைச் சொல் லு க்கு ம் பெண்பாற் பன்மைச் சொல்லுக்கும் முன்னேயும் வரும். எ - கா:- -

le livre = Gauti; le canif = GLI@4 #$ (9,6r பால்) la maison = Q}G); la table = Gu05OF (Qu6r - பால்) les livres = 3; a l. E cit; les canifs = GLIGD $ கத்திகள் (ஆண்பால் பன்மை) les maisons = a?@sair; les tables=Gud stofssit (பெண்பால் பன்மை) பிரெஞ்சு மொழியில் பெரும்பாலான இடங் களில் - பெரும்பாலான பெயர்ச் சொற்கள் தமக்கு முன்னல் le, la, les என்பவற்றுள் ஏதேனும் ஏ ற் ற