பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232


ஒவ்வொரு பெயருக்கும் எண்ணும்மைச் சொல் வருவதில் தமிழும் இ ல த் தீ னு ம் ஒத்திருப்ப தல்லாமல், விண்ணுலகையும் மண்ணுலகையும்’ எனத் தமிழில் ‘உம்’ என்பது தனித்து கில்லாமல் சொல்லோடு சொல்லாய் இ ணே ந் து நிற்பது போலவே, இ ல த் தீ ன லு ம் Calumque - terramque’ என que’ என்பது தனித்து நில்லாமல் சொல்லோடு சொல்லாய் இணைந்து நிற்பது குறிப் பிடத்தக்கது. ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் இந்த அமைப்பைக் காணமுடியாது; And, Et என்னும் எண்ணும்மைச் சொற்கள் தனித்துப் பி ரிங் .ே த நிற்கும். எனவே, எண்ணும்மை ஆ ட் சி யி லு ம் த மி ழு க் கு ம் இலத்தீனுக்கும் ஒருசார் ஒற்றுமை யிருப்பதைக் கண்டு மகிழலாம்.