பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினுத் தொடர் அமையும் முறை

தமிழ் மொழியில் எவன், எம் மாளுக்கன், ஏது, அவனே, யாது, யாங்ஙனம், இவன, வந்தானே - என எ, ஏ, யா, ஆ, ஒ என்னும் எ ழு த் து க் க ள் சொல்லின் முதலிலோ - இறுதியிலோ, சொல்லின் அகத்திலோ - புறத்திலோ கின்று வினப்பொருள் தருவதைக் காணலாம். தமிழிலுள்ள என்ன, எது, யார், என்று, எங்கு, எப்படி - என்னும் பொருளில் egss60;36) what, which, who, when, where, |how ஆகியனவும், பிரெஞ்சு மொழியில் ee que, quel, qui, quand, o, comment ez, Gui GT aj ub, g)@j360f6i qualis, quid, quis, quando, ubi, quomodo ஆகியனவும் வினப்பொருளில் பயன் படுத்தப்படுகின்றன. ஆனல் தமிழில் நீயா - நீயோ, எனக்கா - எனக்கோ, பணமா - பணமோ, தந்தாயாதந்தாயோ என ஆ, ஒ என்னும் இரண்டும் சொல் லின் இறுதியில் சொல்லோடு சொல்லாய் இணைந்து நின்று வி ன ப் .ெ பா ரு ளே த் தருவது போன்ற அமைப்பு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் இ ல் லே; ஆனல் இத்தகைய அமைப்பு ஒன்று இலத்தீனில் உள்ளது.

@ $ $ @f 6) an, utrum, anne, num, ne என்னும் ஐந்தும் தமிழிலுள்ள வினவெழுத்துக் களைப்போல் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் முதல் நான்கும், எம் மாணுக்கன், யாங்ஙனம் எனத் தமிழில் உள்ளாங்கு, சொற்களுக்கு முன்னல் பயன் படுத்தப்படுகின்றன. ஓர் எடுத்துக்காட்டு: