பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே வினையுருவம்

1. படித்தல், படிக்க, படித்திருக்க, 2. அவன் படித்துக்கொண்டிருந்தான். 3. அவன் படித்திருந்தான். 4. அவன் படிப்பான். 5. அவன் படித்திருப்பான்.

என்பவற்றை ஆங்கிலத்தில் எழுதவேண்டுமானல், முறையே,

1. To read, to read, to have read. 2. He was reading.

3. He had read.

4. He will read.

5. He would have read.

என எழுதவேண்டும். அதாவது, வினையை, துணை வினே (Helping verb) போட்டு இரண்டு உருவத்தில் எழுத வேண்டும். ஆனல் இலத்தீனில், ஆங்கிலம் போல் த னி த் த னி யே இரண்டு உருவமாக எழுதாமல் தமிழ்போல் ஒரே உருவமாக இணைத்து எழுதலாம். மேலுள்ள ஐ ந் தி ற் கு ம் முறையே இலத்தீன் வருமாறு:

. legere, legere, legisse - (u tq. 5 δυ, Lug.&&, படித்திருக்க) 2. legebat - (அவன்) படித்துக்கொண்டிருந்தான். 8. legerat - (அவன்) படித்திருந்தான். 4. leget - (அவன்) படிப்பான்.

legerit - (அவன்) படித்திருப்பான்.

1

5