பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


ஐரோப்பிய மொழிகளிலும் சென்று கலந்துள்ள சில சொற்களும் உடன் கொடுக்கப்பட்டுப் பொருள் கூ ற ப் பட் டு ள் ள ன. இந்த அ. க ரா தி யி ல், பத்தொன்பது திராவிட மொழிகளும், வட இந்தியா, நேபாளம், சிலோன் ஆ கி ய நாடுகளில் வழங்கும் பதினைந்து இந்தோ - ஆரியன் மொழிகளும், அரபு, பாரசீகம், பலுச்சி ஆகிய ஆசிய மொ ழி க ளு ம், கிரீக், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய ஐ .ே ரா ப் பி ய மொழிகளும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது

இவ்வாறு திராவிடக் குடும்ப மொழிகட்கும் வேறு உலகக் குடும்ப மொழிகட்கும் இ ைட யே பாலம் அமைக்க முயன்றனர் பலர். இந்த முயற்சி யின் தொடர்ச்சியாகவே, தமிழ் இலத்தீன் பாலம்’ என்னும் இந்நூலும் எ ழு கிற து. ஆல்ை, பிறர் அமைத்துள்ள மொழிப் பாலங்களினும், த மி ம் இ ல த் தி ன் பாலத்தின் அ ைம ப் பு வேறு

வகையானது.