பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237


2. *Admirantur virtutem*. (156) a?άτωιμέ &ςτ வியக்கின்றனர்.) virtutem = நல் வினையைக் &s6IG), admirantur = @uj6r [D60Ti.

மேலுள்ள தொடர் க ளி ல் dicunt (சொல் கிறார்கள்), admirantur (வியக்கின்றனர்) என்னும் வினேகட்கு யார்’ என அ றி வி க் கு ம் எழுவாய் இல்லாமை அறிக. தமிழிலும் இந்த மரபு உண்டு. இதைத்தான் காம் தமிழில் தோன்றா எழுவாய்’ என்று கூறுகிருேம்.


மொழி என்ற முறையில் உலக மொழிகள் பல வற்றுக்குள்ளும் ஒருசில ஒற்றுமைகள் இங்கு ம் அங்குமாக இருப்பது இயற்கையெனினும், உலக மொழிக் குடும்பங்களுள் தொன்மையும் தலைமையும் சிறப்பும் மிக்க திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ், இந் தோ - ஐ ரோ ப் பி ய க் குடும்பத்தைச் சேர்ந்த இ ல த் தி ன் ஆகிய இரண் டிற்கும் இ ைட யே தற்செயலாக இத் து ணே ஒற்றுமைகள் இருப்பது வியப்பாயுள்ளது. அதிலும், இலத்தீனுக்குத் தன் குடும்பத்து நெருங்கிய மொழி களாகிய பிரெஞ்சு, ஆங்கிலம் ஆ கி ய வ ற் ருே டு இல்லாத ஒற்றுமைகள் சில தமிழோடு இருப்பது தான் வியப்பினும் வியப்பு. இ தி லி ரு ங் து நாம் அறிவது, தமிழும் இலத்தீனும் இயல்பான பழைய உயர்தனிச் ெச ம் மொ ழி க ள் என்பதாகும். இவ்விரண்டனுள்ளும், இலத்தீனேப்போல் தமிழைப் பேச்சு வழக்கினின்றும் வீழச் .ெ ச ய் யா ம ல்