பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240


குறிப்புரை:

இந்த அகர வரிசையில் ஏறத்தாழ 8880 தமிழ்ச் சொற் கட்கு நேர்ப்பொருளுடைய இலத்தீன் சொற்கள் தரப்பட் டுள்ளன. இவற்றுள், பெரும்பாலான தமிழ்ச் சொற்கட்கு ஒரே பொருளில் - ஒரே இலத்தீன் சொல் தரப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டு:

அரசன் = rex. அரசி = regina (பக்கம்-244)

சில தமிழ்ச் சொற்கட்கு ஒரே பொருளுடைய பல இலத்தீன் சொற்கள் இடையிலே காற்புள்ளி ( , ) யிட்டுத் தரப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டு:

<9] 5tb = latitudo, amplitudo. ( L - 241 )

<9 Fub = metus, timor, terror. ( L - 242)

சில தமிழ்ச் சொற்கட்குப் பல பொருள்கள் கொடுக்கப் பட்டிருக்கும்; தமிழ்ப்பொருள் அடைப்புக் ( ) குறிக்குள் இருக்கும்; அதற்குரிய இலத்தீன் சொல்லின் பக்கத்தே அரைப்புள்ளி ( ; ) அமைந்திருக்கும். எடுத்துக் காட்டு:

35i = (cfG) domus; (iporib) Voluntas;

(இடம்) locus; ( L - 241)

சில தமிழ்ச் சொற்கட்கு நேரே, ஒரே பொருளில், பல இலத்தீன் சொற்கள் சேர்ந்த ஒரு தொடர் தரப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டு:

91, T GT = Soror natu major ( L - 241 )

<2M6r6MT 6ir = frater natu major ( L - 248 )

மேலே தரப்பட்டுள்ள குறிப்புக்களின்படி இந்த அகர வரிசை நூலேப் படித்துப் புரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல இலத்தீன் சொற்களை அறிமுகப்படுத்துவதற் காக, வழக்கிலுள்ள வடமொழிச் சொற்கள் சிலவும் இவண் இடம்பெற்றுள்ளன.