பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


புளே ஸ் (Baulez), வான் சா ன் மு. லியா ன் (Vinson Julien), aur (Lap), Qudu6 (P. Meile), ழா ன் ஃ பி லி யோ சா (Jean Filliozat) முதலிய பிரெஞ்சுக்காரப் பேரறிஞர்கள் த மி ழ் மொ ழி இலக்கணம் குறித்துப் பிரெஞ்சு மொ ழி யி ல் நூற்கள் எ ழு தி த் தமிழ் - பிரெஞ்சுப் பாலம் அமைத்துள்ளனர். இத்தாலியராகிய .ெ ப ஸ் கி (Beschi) எனப்படும் வீரமாமுனிவர் முதலியோர் தமிழிலக்கணம் பற்றி இலத்தீனிலும் இலத்தீன் இலக்கணம் பற்றித் தமிழிலும் நூ ற் க ள் சில இயற்றியுள்ளனர்.

மூன்றாவதாக அகராதித் துறைக்கு வருவோம்: ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கு மிடையே சிறந்த பாலமாக இருப்பது அ. க ரா தி தா ன். தமிழோடு பிறமொழிகள் பிணைந்த அகராதிகள் பல உண்டு. தமிழ்-சம்சுகிருதம், சம்சுகிருதம்-தமிழ், கிரந்தம் - தமிழ், தமிழ்-இந்தி, இந்தி-தமிழ், தமிழ்-தெலுங்கு-மராத்தி முதலியனவாகத் தமிழ் மொழியோடு இந்திய மொழிகள் பிணைந்த அகரா திகள் பல இருப்பதன்றி, கே. சதாசிவம் பிள்ளை என்பவரால் தமிழ்-மலாய் அகராதியும் ஆக்கப்பட் டுள்ளது. ம ற் று ம், இலத்தீன், பி .ெ ர ஞ் சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், ரழ்சியன் மு. த லி ய ஐரோப்பிய மொழிகளுடன் தமிழ் பி ணே த் து ஆ க் க ப் ப ட் டு ள் ள அகராதிகள் பல உள. ஐரோப்பியக் கிறித்துவத் துறவியர்களாகிய வீரமா முனிவர் (பெஸ்கி), முசே, துய்புய், குரி முதலியோர்