பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


இவ்வாருக, தமிழுக்குப் பல மொழிகளோடு பல்வேறுவகைப் பா ல ங் க ள் அறிஞர் பலரால் அமைக்கப்பெற்றுள்ளன. இந்நூலில் சொல்லவந்த தமிழ் - இலத்தீன் பாலத்தின் அருமை பெருமை யைப் பிறமொழிப் பாலங்களோடு ஒத்திட்டு ஆராய் பவர்க்கு உதவுவதற்காகவே, மேலுள்ள செய்திகள் இந்நூலில் குறிப்புச் சுருக்கமாகக் கொடுக்கப் பெற்றுள்ளன.