பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 1. கருத்து வழங்கிய கருவூலங்கள்

குறிப்பு :- “தமிழ் இலத்தீன் பாலம்” என்னும் இந்நூலின் தொடக் கத்தில் (பக்கம் - 3 உள்ளுறை என்னும் தலைப்பின்கீழ், தமிழ் - இலத்தீன் பாலமாக உள்ள நூற்கள் பக்க எண் களு ட ன் குறிப்பிடப்பெற்றுள்ளன. இவையேன்றி. மேற்கொண்டு, இந்நூற் கருத்துக்களை - செய்திகளை எழுது வதற்குத் துணைபுரிந்த கருவூலங்களாகிய நூற்களின் பெயர்கள், இந்நூலில் அவை எடுத்தாளப்பட்டுள்ள பக்க எண்களுடன் கீழே தரப்படுகின்றன:

நூற் பெயர்கள் தொல்காப்பியம் (191, 192, 198) தொல்காப்பியம் - எழுத்து - நச்சினர்க்கினியம் -

- - கழகப் பதிப்பு (192) தொல்காப்பியம் - பொருள் - பேராசிரியம் (198) நன்னூல் (192, 201, 202) நன்னூல் எழுத்ததிகாரம் - மயிலே நாதர் உரை

- - உ. வே. சா. பதிப்பு (202, 208) தொன்னூல் விளக்கம் (92) திருக்குறள் (88, 167) மலைபடுகடாம் (198) ஆசிரிய மாலை (198) கம்ப ராமாயணம் (9,207) சீவக சிந்தாமணி (207) திருப்புகழ் (207). தேம்பாவணி (100) திருக்காவலூர்க் கலம்பகம் (100) பாரதியார் பாடல் (பதிப்புரை) புரூரவச்சக்கரவர்த்தி வாசகப்பா (120) அப்பூதியடிகள் வாசகப்பா (120) எஸ்தாக்கியர் வாசகப்பா (120) கலைக் களஞ்சியம் (168)