பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலத்தீன் ஒலிப்பு முறை

தமிழ் - இலத்தீன் பாலத்தில் நடப்பவர்கள், இலத்தீன் எழுத்துக்களையும் சொற்களையும் ஒலிக்க வேண்டிய முறையினையும் அறிந்துகொள்ள வேண் டும். இலத்தீன் சொற்கள் இப்போது பலவிதமாய் ஒலிக்கப்படுவதாகத் தெரிகிறது. இலத்தீனைச் சிலர் ஆங்கிலம் போல் ஒலிக்கின்றனர்; சிலர் இத்தாலி மொழிபோல் ஒலிக்கின்றனர்; பழமையில் ஊறிய வர்கள்- பழமையை நன்கு அறிந்தவர்கள் பழைய இலத்தின் ஒலிப்பு மு ைற யி ல் ஒலிக்கின்றனர். இலத்தீனுக்குரிய அந்தப் பழைய ஒலிப்பு முறை வருமாறு:

இலத்தீன் எழுத்துக்களைத் தனித்தனியாக ஒலிக்கும்போது பின்வருமாறு ஒலிக்கவேண்டும்:

A—e.g. J–ls) R-ஏர்

B -பெ. K-க்க S - எஸ்

C-செ L-எல் T-த்தே

D–Q M-எம் t] – o

E-எ N-என் V-வெ F-எஃப்) —52 X-இக்ஸ் G-ழெ P-ப்பெ Y-இ.கிறெக் H-அஷ் | Q-க்கு Z-செத்

I–3)