பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


‘g’ என்பது ‘க’ (ங்க) என ஒலிக்கும்:

gallus = கல்லுஸ்; ago = ஆகோ.

g என்பது பக்கத்தில் e, i, y என்னும் உயிரெழுத்துக்களுள் ஏதேனும் வந்தால் ‘ழ’ என ஒலிக்கும்:

genitrix = ழெனித்திறிக்ஸ்,

angelus = 4/6ipgy]6iv.

agilis = egostav.

gyrus = ழிருஸ்.

‘t’ என்பது இயற்கையாக ‘த்தெ’ என ஒலிக்கும். ஆனால், இதன்பின் ‘t’ என ‘i’ சேர்ந்து ‘i’ பக்கத்தில் உயிரெழுத்து வந்தால் ‘சி’ என ஒலிக்கும்:

gratia = கிருசியா; matio = நாசியோ; dentium = தென்சியொம்; nuntius=கொன்சியுஸ்.

‘ti’ முன்னல் “S” அல்லது ‘X’ வந்தால் ‘ti’ என் பது “தி என ஒலிக்கும். ஒரோவழி ‘N’ வந்தாலும் அப்படியேயாம்:

Justior = முஸ்தியோர்; Mixtio = மிக்ச்தியோ, Antiochus = -gGur66iv.

‘S’ என்பது இரண்டு உயிர்கட்கிடையே வரின் ‘Z’ போல் ஒலிக்கும். Asima என்பதை Azima என்பது போலவும், Misi என்பதை Mizi என்பது போலவும் ஒலிக்கவேண்டும். -