பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Salutatio Angelica சலுத்தாசியோ அந்ழெலிக்கா

“Ave, Maria, Gratia, Plena, Dominus

‘ஆவெ, மரியா, கிருசியா, ப்பிளென, தொமினுஸ்

teC : benedicta tu in mulieribus, et த்தெகொம்: பெனெதிக்த்தா த்து இன் முலியெரிபுஸ், எத்த் benedictus fructus ventris tui Jesus. பெனெதிக்த்துஸ் ஃபிறுக்த்துஸ் வெங்த்திறிஸ் த்துயி முெசுஸ். Sancta Maria Mater Dei, OT a pro nobis சங்க்த்தா மரியா மாத்தேர் தெயி, ஒரு ப்பிருெ கோபிஸ் peccatoribus, . nunc et in hora mortis

ப்பெக்காத்தோறிபுஸ், நுங்க் எத்த் இன் மொர்த்திஸ்

InOStrae Amen.”

கொஸ்த்திறே. ஆமென்.”

இலத்தீன் சொற்களே-சொற்றாெடர்களை மேலுள்ள மாதிரியில் ஒலித்துப்

படிக்கவேண்டும். பொதுவாக இலத்தீன் மொழியை ஒலித்துப் படிக்கக் கற்றுக்

கொள்வதற்கும், சிறப்பாகத் தமிழ் இலத்தீன் பாலம்’ என்னும் இந்நூலில் எடுத்

தாளப்பட்டுள்ள இலத்தீன் சொற்களே ஒலித்துப் படித்தறிவதற்கும் துணைபுரியும்

வகையில் மேலுள்ள செய்திகள் இலத்தீன் ஒலிப்பு முறை என்னும் இத்தலைப்பில்

கொடுக்கப்பட்டுள்ளன. படிப்பவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களாக !