பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. முனிவரின் நூற் களின் அருமை பெருமைகளே அறிந்தவர்கள், அவருக்கு மிக்க நன்றி செலுத்துவதுடன், 1968 ஆம் ஆண்டு சனவரித்திங்களில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ்க் க ரு த் த ர ங் கு மா நா ட் டி ன் போ து சென்னைக் கடற்கரையில் அவருக்குச் சிலே அமைத்தது மிகவும் பொருத்த மாகும் என்ற பாராட்டவுஞ் செய்வர்.

துய்புய் முனிவர் இவரது முழுப்பெயர் லூயி சவினியன் துய்புய்’ (Louis Saviniene Dupuis) ar srugrGu, glauf பிரான் சில் சசி (Sacis) என்னும் நகரில் கி. பி. 1806-ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினெட்டாம் நாள் பிறந்தார். 1882-ஆம் ஆண்டு துறவுப் பட்டம் பெற்றார், சமயத்தொண்டு புரிவதற்காக 1835-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்துசேர்ந்தார்; உடனே பெங்களுருக்கு அனுப்பப்பட்டு அ ங் ே க. எட் டாண்டுகள் பணிபுரிந்தபின் மீண்டும் புதுச்சேரிக்கு அழைக்கப்பெற்றுத் தம் வாணளேப் புதுச்சேரியி லேயே கழித்து முடித்தார்.

முனிவர் துய்புய் புதுவை வட்டத்திலுள்ள நெல்லித்தோப்பு, உழவர்கரை முதலிய ஊர்த் திருக் ேகா யி ல் க ளி ன் பொறுப்பாளராகப் பணிபுரிங் துள்ளார். இவர் பெண் க ல் வி க்கு ம் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்டார்; 1844-ஆம் ஆண்டு பெண் துறவியர் கன்னிமாடமும் (Convent) பெண் பள்ளியும் புதுவையில் ஏ ற் படுத் தி ைர்.