பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதியால், நூலின் இலத்தீன் பெயரையும், ஆசிரியர் வீரமாமுனிவரின் P. Constantio - Josepho Beschio STsir Glub (pu இலத்தீன் பெயரையும், அவர் மதுரை வட்டக் கத்தோலிக்கத் திருப் பேரவையின் சார்பில் பணி யாற்றினர் என்பதையும், நூல் புதுச்சேரியில் 1843 -ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட செய்தியையும் அறிய Gu)!T[f).

கொடுந்தமிழ் இலக்கண விளக்கம் என்னும் நூல் 216 பக்கம் உடையது. இந்நூலில் 1 முதல் 200 வரை எண்கள் கொடுக்கப்பட்டு 200 பத்திகள் உள்ளன. சில பத்திகளில் உள் பத்திகள் சிலவும் உள்ளன. நூலின் தொடக்கத்தில் பதிப்பாசிரியர் முகவுரை பி ன் வரும் தலைப்புடன் காணப்படு கிறது.

Edit0riS Praefati0

J. M. J.

Omnibus Operariis Apostolicis, In Tamulicis Regionibus Degentibus, Salutem in Domino plurimum,

இந்தத் தலைப்பு விளக்கத்தை அ டு த் து, Apostolicis GT65r1pi Q 5 T L iii @, procurandam. Valete. என்று முடிக்கப்பெற்று, நான்கு பக்க அளவில் பதிப்புரை காணப்படுகிறது. எல்லாவற்

றிற்கும் இறுதியில்,