பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


Dudicherii. 6. kal. Julii 1843. GT @r, [5T பதிப்பித்த இடமும் நாளும் குறிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பதிப்புரையை யடுத்து நூலாசிரியர் முகவுரை பின்வரும் த லே ப் பு விளக்கத்துடன் உள்ளது:

A u c to r is Prae fat i o

Religiosis Lingu Tamulic candidatis Comstatius Joseph Beschius Salutem in Domino plurimam.

இந்தத் தலைப்பு விளக்கத்தை யடுத்து, Saepe GT Gr p GTLl, se deam. Valete. GT 6r pl முடிக்கப்பெற்று, நான்கு பக்க அளவில் ஆசிரியர் முகவுரை அமைந்துள்ளது. இதன் இறுதியில்,

E Missiono Madurensi. 4. Kal. Jan. 1 7 2 8,

என நூல் எழுதி முடித்த இடமும் காலமும் குறிப் பிடப்பட்டுள்ளன.

இந்த நூல் 1728 - ஆம் ஆண்டில் எழுதப் பட்டதாக ஆ சி ரி ய ர் முகவுரை அறிவிக்கிறது. இதற்கு 115 ஆண்டுகட்குப் பின்னல்-1848 ஆம் ஆண்டில் நூல் அச்சாகும் முயற்சி புதுச்சேரியில் நடைபெற்றதாகப் ப தி ப் பு ைர அறிவிக்கிறது. இந்தப் பதிப்பு, கையெழுத்துப் படியைப் பார்த்து அச்சிட்ட முதல் பதிப்பா அல்லது முன்னமேயே அச்சிடப்பட்ட வேறு பதிப்பைக் கொண்டு அச் சிட்ட மறு பதிப் பா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.